நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த வெண்டைக்காய் மோர் குழம்பு

Loading… வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவ குணம் உள்ளது. தேவையான பொருட்கள் வெண்டைக்காய் – 10 தயிர் – 1 1/2 கப் சிவப்பு மிளகாய் – 4 கடுகு – கால் தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு மசாலா அரைக்க சிறிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 … Continue reading நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த வெண்டைக்காய் மோர் குழம்பு